5 கிலோ அரிசி,14 வகையான மளிகை பொருட்களை வழங்கிய அதிமுக வட்ட கழக செயலாளர் பி.ராஜேஷ்

5 கிலோ அரிசி,14 வகையான மளிகை பொருட்களை வழங்கிய அதிமுக வட்ட செயலாளர்


" alt="" aria-hidden="true" />


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க, தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தி.நகர் பி. சத்தியா எம்எல்ஏ ஆலோசனைப்படி, கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் 100 பேருக்கு வீட்டிற்கு தேவையான அரிசி, மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை 109 வடக்கு வட்ட கழக செயலாளர் பி.ராஜேஷ் சார்பில் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், தாய்கோ வங்கி சேர்மன் வரதை முத்துபரணி மாவட்ட தலைவர் நுங்கை மாறன்,பகுதி கழக செயலாளர் நுங்கை எஸ்.செல்வகுமார்,யு. கற்பகம்,எல்.சங்கர் வழக்கறிஞர் ஆர்.சதாசிவம்,பர்மா ராமமூர்த்தி, ஆர்.நாகராஜன்,பி.பன்னீர்செல்வம்,உதயகுமார், சுல்தான்,சான்ட்ரோ குமார்,எம்.ஆர்.சரஸ்வதி,யு.சாந்தி, டி.சாந்தி,ஆர்.பிரேமா,ஆர்.சரவணன், ஆர்.கே.கீதா, ஆர்.ரகு,பி.ராஜேஷ்குமார்,ஹாஜாமுகைதீன், ஆட்டோ கண்ணன்,பி.செந்தில்,பி.செல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்